Breaking News

28 அமைச்சர்கள் 40 இராஜாங்க அமைச்சர்கள் புதன்கிழமை பதவியேற்பு

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அமைச்சரவையில் இம்முறை 28 அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் விடயதானங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.