Breaking News

27 ஆடுகளை நஞ்சூட்டிக் கொன்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது !

தனது விவசாயத்திற்கு சேதத்தை ஏற்படுத்துவதாக அனுராதபுரம் தந்திரிமலையில் 27 ஆடுகளுக்கு நஞ்சூட்டிக் கொலை செய்த சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவர் கைது.

நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு அவர் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.