Breaking News

தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் !

தேர்தல் ஆணையாளர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் !

“மாகாண சபை தேர்தலை எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டு சொல்லுங்கள். எல்லை நிர்ணயம் தொடர்பில் இதுவரை எந்த வர்த்தமானி அறிவித்தலும் இல்லாதபடியால் பழைய முறைப்படியா ? புதிய முறைப்படியா மாகாண தேர்தலை நடத்துவது என்பதில் குழப்பம் உள்ளது ..”

இப்படித் தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் தேர்தல் ஆணையாளர்மஹிந்த தேசப்பிரிய