Breaking News

25 ஆம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு !

நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி மூடப்படுமென இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.