Breaking News

245 சாரதிமார் போதையில் ! போக்குவரத்து குற்றங்களுக்காக ஆயிரக்கணக்கானோர் சிக்கினர் ..

 

இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர வீதிச் சோதனையில் 245 சாரதிமார் மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து குற்றங்களுக்காக 10 ஆயிரத்து 170 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.