Breaking News

24 மணிநேர நீர்வெட்டு !

 

கொலன்னாவ மாநகர சபை அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள் ,ராஜகிரிய, மொரகஸ்முல்ல,ஒபேசேகரபுர ,பண்டாரநாயக்கபுர ,நாவல , கொஸ்வத்த ,திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் இன்று காலை 9 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது .