Breaking News

2289 பேர் இதுவரை கைது !

 

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், இதுவரையில் 2289 பேர் கைது

1655 பேருக்கு பிணை

423 பேர் விளக்கமறியலில்

211 பேர் தடுப்புகாவலில்..

பொலிஸ் பேச்சாளர்