Breaking News

225 கிலோ ஹெரோயின் மீட்பு – நால்வர் கைது !

 

ராகம பகுதியில் 225 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அரிசி பைகளில் போடப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 225 கோடி ரூபாவென சொல்லப்படுகிறது.இவர்களிடமிருந்து பெறுமதியான வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.