21 கைக்குண்டுகள் மீட்பு – மூவர் கைது ! April 25, 2019 No Comments Post Views: 102 மட்டக்குளியில் 21 கைக்குண்டுகள் , 6 கத்திகள் மற்றும் ஆயுதங்களுடன் மூவரை கைது செய்தது விசேட அதிரடிப்படை.உள்ளூரில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் என தெரிவிப்பு