விளையாட்டு

203 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை

 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

குசல் பெரேரா மற்றும் அவிஸ்க பெர்ணாண்டோ ஆகியோர் தலா 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற தென்னாப்பிரிக்க அணி 204 ஓட்டங்களைப் பெற வேண்டும்.