December2020

நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது- மக்கள் உற்சாக வரவேற்பு..!

நியூசிலாந்தில் பொதுமக்கள் வண்ண விளக்குகள், வான வேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். Read More »

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 204ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 171 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »

மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவு- 20 ரூபாய் நாணயம் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 20 ரூபாய் நாணயம் ஒன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது. Read More »

பெண்ணுக்கு எமனாக மாறிய கூந்தல்- வெலிகந்த பகுதியில் சம்பவம்

வெலிகந்த பிரதேசத்தில் மா அரைக்கும் இயந்திரமொன்றில் கூந்தல் சிக்கி பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். Read More »

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 706 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. Read More »

தப்பியோடிய கொரோனா நோயாளர் ஒருவர் கண்டுபிடிப்பு

பொலன்னறுவையில் அமைந்துள்ள கல்லேல்ல கொவிட் 19 சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற 5 பேரில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read More »
1 2 3 57