புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மரணம் !
புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மரணம் !ஆர்ஜன்ரீனாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மாரடைப்பால் உயிரிழந்தார்.
1986 ஆம் ஆண்டு அவரது நாட்டின் கால்பந்து உலகக் கிண்ண வெற்றிக்கு அவர் வித்திட்டார்.இறக்கும்போது அவருக்கு வயது 60.
Read More »