வங்கக் கடலில் உருவானது நிவர் புயல் – மீனவர்கள் கடலுக்கு செல்லாதிருக்க எச்சரிக்கை !

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More »