கொரோனா தொற்றால் மரணித்தவர்கள் உடலை எரிப்பதா ? – ஐ.நா ,பிரதமருக்கு கடிதம் !‘தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிரூபணமாகவில்லை. அதற்கு பதிலாக, தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை’ Read More »

வார இறுதியில் ஊரடங்கு இல்லை – இராணுவத்தளபதி !

வார இறுதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். Read More »