முக்கிய அறிவித்தல் – ஊரடங்கு நாளை நீக்கம் – சில பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன !

நாளை காலை 5 மணிக்கு மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் மட்டக்குளி , மோதர , வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.

Read More »