ஜோ பைடன் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதி !

கணிசமான மேலதிக வாக்குகளை பெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் தேர்வாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More »