திலீபனை நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் கைது !


நீதிமன்ற உத்தரவை மீறி தியாகி திலீபனை நினைவு கூர்ந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
Read More »