முதலாவது தேர்தல் முடிவுகளை மாலை 2 மணிக்கு வௌியிட முடியும் – மஹிந்த

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வாக்கெண்ணும் நடவடிக்கைகளை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read More »

தினேஷ் குணவர்தன – மைக் பொம்பியோ இடையே கலந்துரையாடல்

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோருக்கு இடையில் தொலைபேசியூடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read More »

ஒன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ள டோனி

எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் ஒன்லைன் அகாடமியை திறப்பதுடன், அதனூடாக இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More »

21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக முரளி தெரிவு

21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Read More »

சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று அபாயம்

சீனாவில் மீண்டும் Flu என அறியப்படும் புதிய வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். Read More »

அனுசா சந்திரசேகரனின் கருத்திற்கு பதிலளித்த இராதாகிருஷ்ணன்

பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றப்போவதாக அனுசா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிவிப்பிற்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். Read More »