


தபால் மூல வாக்களிப்பிற்காக விசேட தினம் அறிவிப்பு
தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதியை விஷேட வாக்களிப்பு தினமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read More »
தினேஷ் குணவர்தன – மைக் பொம்பியோ இடையே கலந்துரையாடல்
வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஆகியோருக்கு இடையில் தொலைபேசியூடாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read More »
ஒன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ள டோனி
எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி முதல் ஒன்லைன் அகாடமியை திறப்பதுடன், அதனூடாக இளம் வீரர்களுக்கு பயிற்சி வழங்கவுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More »
21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக முரளி தெரிவு
21 ஆம் நூற்றாண்டின் அதி சிறந்த டெஸ்ட் வீரராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். Read More »
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை பலி
களுத்துறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். Read More »
சீனாவில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று அபாயம்
சீனாவில் மீண்டும் Flu என அறியப்படும் புதிய வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக சீன விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். Read More »
அனுசா சந்திரசேகரனின் கருத்திற்கு பதிலளித்த இராதாகிருஷ்ணன்
பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றப்போவதாக அனுசா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிவிப்பிற்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். Read More »