கொரோனவால் உலக அளவில் பாதிப்பானோர் 3 லட்சத்தை தாண்டியது – புதிய மருந்தை அறிவித்தார் ட்ரம்ப் !

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மூன்று லட்சத்து எட்டாயிரத்து பத்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை உயிரிழப்பு 13 ஆயிரத்து 50 ஆக பதிவாகியுள்ளது .இத்தாலியில் கொரோனா பாதித்தவர்களில் இறுதியாக 793 பேர் மரண Read More »