


கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 40 ஆயிரத்தை தாண்டியது !
கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 40 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது . உலக அளவில் பாதிப்புற்றோர் 8 லட்சத்து 24 ஆயிரத்து 560 பேராக அதிகரித்துள்ளது.ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 359 பேர் குணமடைந்துள்ளனர். Read More »
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 142 ஆனது !
கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 142 ஆனது ! Read More »
சிறைச்சாலை பஸ் விபத்து அறுவர் காயம் !
சிறைச்சாலை பஸ் விபத்து அறுவர் காயம் ! Read More »
டிக்கோயா தரவளை பிரதேசம் கொரோனா அச்சத்தால் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது !
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணாஅட்டன் பொலிஸ் பிரிவு டிக்கோயா தரவளை பிரதேசம் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் Read More »

கொரோனா பாதிப்பு உலகளவில் 8 லட்சம் பேர் – இலங்கையில் 17 பேர் குணமடைந்தனர் !
கொரோனா பாதிப்பு உலகளவில் 8 லட்சம் பேர் - இலங்கையில் 17 பேர் குணமடைந்தனர் ! Read More »
கொரோனா தொற்றிய 10 பேர் கண்டுபிடிப்பு – மொத்தம் 132 பேர் !
கொரோனா தொற்றிய 10 பேர் கண்டுபிடிப்பு - மொத்தம் 132 பேர் ! Read More »
கடற்றொழிலாளர்கள் போக்குவரத்தில் ஈடுபட விசேட பாஸ் நடைமுறை – அமைச்சர் டக்ளஸ் !
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுணவு வியாபாரிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை நீக்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read More »