போக்குவரத்து பொலிஸுக்கு உதவியாக இறங்கும் மிலிட்டரி பொலிஸ் !

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள இராணுவம் ( மிலிட்டரி பொலிஸ் ) இன்று (24) முதல் முக்கியமான வீதிகளில் நிறுத்தப்படவுள்ளது. Read More »

இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு !

- வன்னி செய்தியாளர் -

இறுதிப்போரில் முல்லைத்தீவு வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க Read More »

துருக்கி நிலநடுக்கத்தில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலி

அண்டை நாடான ஈரானில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பாதிப்பினால், கிழக்கு துருக்கியில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். Read More »

விமானத் தாக்குதல் நடத்தியதை ஏற்றது இஸ்ரேல்  


ரொக்கட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக காசா மற்றும் சிரியாவில் உள்ள பாலஸ்தீனிய போராளிக் குழுவுக்கு எதிராக விமானத் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. Read More »