கொரோனா வைரஸ் தாக்கம் குறைகிறது – சீனா தெரிவிப்பு !


சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாள் ஒன்றிற்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

Read More »