” மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்பது திருடுவதற்கே” – சரத் பொன்சேகா சபையில் சாட்டை !

'' மூன்றிலிரண்டு பெரும்பான்மை கேட்பது திருடுவதற்கே'' - சரத் பொன்சேகா சபையில் சாட்டை ! Read More »

பாராளுமன்றத் தேர்தலில் அமைதிகாக்க சந்திரிகா உத்தேசம் !

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவை வழங்காமல் அமைதிகாப்பதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார். Read More »

‘கொரோனா’ வைரஸ் : சீனாவில் 1,868 பேர் பலி

சீனாவில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு, இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. Read More »

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐபோன் விற்பனை

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம், தமது நிறுவனத்தின் வருமானத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துமென முன்னணி கைத்தொலைபேசி உற்பத்தியாளரான அப்பிள் அறிவித்துள்ளது. Read More »

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட 10 பில்லியன் டொலர்கள்

அமேசன் நிறுவன உரிமையாளர், ஜெப் பெசோஸ் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக 10 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். Read More »

இருபதுக்கு-20 குழாமில்  ப்ளெசிஸ்

தென்னாபிரிக்க அணித்தலைவராக செயற்பட்ட பப் டு ப்ளசிஸ்  பதவியிலிருந்து விலகுவதாக  அறிவித்து சில மணி நேரங்களில், அவுஸ்திரேலிய தொடருக்கான தென்னாபிரிக்க இருபதுக்கு-20 குழாமில்  ப்ளெசிஸ் இடம்பெற்றுள்ளார். Read More »