January2020

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானிய பிரதிநிதிகள் வெளியேற்றம்


ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 73 பிரதிநிதிகளும் தமது பொறுப்புக்களில் இருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளனர். Read More »

ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதி அரச படைகள் வசம்


சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த முக்கிய பகுதி ரஷ்ய துருப்புக்களின் உதவியுடன் சிரிய இராணுவத்தால்  கைப்பற்றப்பட்டுள்ளது. Read More »

ஆப்கானில் கடந்த வருடமே அதிகளவு குண்டுத்தாக்குதல்கள் – அமெரிக்க விமானப்படை மத்திய கட்டளைத் தளம் அறிக்கை !

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்ட நாளில் இருந்து கடந்த வருடமே அதிகளவு குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. Read More »

கொரோனவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புதிய மருந்து அறிமுகம் !

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க திரவ மருந்து மற்றும் ஒரு வகை துகளை கொழும்பு மாநகர சபையின் சுதேச மருத்துவத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது, Read More »

பொன்சேகா – அஜித் -இம்தியாஸ் – ரோஸி – ரஞ்சன் ஐ தே க செயற்குழுவிலிருந்து நீக்கம் – ரணில் அதிரடி

பொன்சேகா - அஜித் - ரோஸி - ரஞ்சன் ஐ தே க செயற்குழுவிலிருந்து நீக்கம் - ரணில் அதிரடி Read More »

கொரோனா 170 பேரை காவு கொண்டது – அடுத்த பத்து நாட்களில் தாக்கம் தீவிரமாக இருக்கலாமென தகவல் !

சீனாவில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இந்நிலையில்
சீனாவில் இருந்து வெளிநாட்டவர் வெளியேறுவது துவங்கியுள்ளது. Read More »