இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

உலகக்கிண்ணத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற போட்டிகளில் ஒன்றான இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது. Read More »

மோசமான மத்திய, பின்வரிசை துடுப்பாட்டம், பரிதாபமாக தோற்ற இலங்கை.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 335 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 45.5 ஓவர்களில் 247 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. Read More »