ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: நீதிமன்றம்


கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். Read More »

நடுக்கடலில் இருந்து நீந்தி தனுஷ்கோடியில் கரை சேர்ந்த இலங்கை கடத்தல்காரர் கைது – உடந்தையாக இருந்த அதிகாரி

தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித்திரிவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்த Read More »

போர்க்குற்ற விசாரணைக்கு காலஅவகாசம் – இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் காலஅவகாசம் கேட்கும் இலங்கை அரசை கண்டித்து ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது Read More »

சிலாபம் விபத்து – அரசியல் பிரமுகர் பலி


சிலாபம் மாதம்பை பிரதான வீதியின் சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாபம் பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நுவன் மெண்டிஸ் ( 44 வயது ) உயிரிழந்தார்.

Read More »

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலியென அச்சம்


இன்று நியூசிலாந்து பள்ளிவாசலினுள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் பலி..பலர் காயம்....

இது ஒரு துயரமான கரிநாள் சம்பவமென தெரிவித்தார் நியூசிலாந்து பிரதமர்.. Read More »

ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணம் 2019

ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி மிகவும் விசாலமாக அமைந்துள்ளது, எந்த அணியையும் வெல்லும் அணியாக கூற முடியாது என இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

Read More »