19 வது அரசியலமைப்பு திருத்தம் ரத்துச் செய்யப்பட மைத்ரி – மஹிந்த கொள்கையளவில் இணக்கம் !

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் - எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. Read More »

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 264 ஓட்டங்கள்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் சேர்த்துள்ளது. Read More »

ஆப்கானிஸ்தான் தாக்குதலில் 10 பொலிஸ் அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தான் குண்டூஸ் நகரத்தின் 4 இடங்களில் பொலிஸாரை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களை தலீபான் இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் உறுதிபடுத்தினார். Read More »

ஜனாதிபதி மைத்ரியை சந்தித்தார் கெண்டபரி பேராயர் !

இலங்கைக்கு வருகை தந்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்ததுடன், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளாரென ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. Read More »

கோட்டாவின் வேட்பாளர் நியமனம் மாறாது – மஹிந்த ராஜபக்ச உறுதி !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால் பரிந்துரைக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் மாற்றப்பட மாட்டாதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) தெரிவித்தார். Read More »
1 2 3 8