கூட்டமைப்பை மோடி அழைக்காமைக்கான காரணத்தை யாழில் சொன்னார் டக்ளஸ் !

இலங்கை தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் எவற்றையும் மேற்கொள்ளாது. அதனால் தான் இலங்கைக்கு வந்து சென்ற இந்தியப் பிரதமர் மோடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைக்கவில்லை. கூட்டமைப்பினரும் அவரை சந்திப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை” Read More »

எல்லைச்சுவர் கட்டுவதற்கு அமெரிக்க உயர்நீதிமன்று அனுமதி : வெற்றி என்கிறார் ட்ரம்ப் !

அமெரிக்காவில் பிற நாட்டினர் அத்துமீறி நுழைவதை தடுக்கிற விதத்தில் பிரமாண்ட எல்லைச்சுவர் கட்டுவதற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இது மிகப்பெரிய வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More »

நீதி வழங்கலில் தாமதம் வேண்டாம் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பு !

- வன்னி செய்தியாளர் -

இது வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வீதி வீதியாக அலைந்து சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு, தமிழ் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையிழந்து எந்த வித அடிப்படை.. Read More »

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு..

கொலன்னாவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று (26) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. Read More »
1 2 3 15