இடை நிறுத்தப்பட்ட பணியாளர்களின் நிலையினை அமைச்சரவையில் எடுத்துரைக்க அமைச்சர் டக்ளஸ் உறுதி !

பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பயிலுநர் செயற்திட்ட உதவியாளர்களின் எதிர்காலம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடுவதற்கு கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். Read More »

கிழக்கின் தலைமைப் பொறுப்பு தமிழரின் கைகளுக்குள் வந்தால் தமிழர்கள் பாதுகாக்கப்படுவர் – கருணா

கிழக்கின் தலைமை பொறுப்பு தமிழர் ஒருவரின் கைகளுக்குள் வந்தால் மாத்திரமே தமிழ் மக்களை பாதுகாக்கப்படுவர் என என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழ Read More »