சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ரஷ்யாவுக்குத் தடை !

ஊக்கமருந்து எதிர்ப்பு சர்வதேச அமைப்பானது 2020 ஒலிம்பிக் மற்றும் 2022 உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுகளிலில் போட்டியிட ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது. Read More »

சுவிஸ் தூதரகப் பணியாளர் மீதான பிரயாணத் தடை நீடிப்பு !

சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேற விதித்த தடையை நீடித்து உத்தரவிட்டது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம். Read More »

அமெரிக்க துப்பாக்கிச் சூடு பயங்கரவாத செயலா?

புளோரிடா கடற்படை தளத்தின் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாத செயற்பாடாக இருக்கலாம் என அமெரிக்க புலனாய்வுத் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். Read More »

43 பேரை பலியெடுத்த தீ; உரிமையாளருக்கு எதிராக வழக்கு

இந்திய தலைநகர் டெல்லியில் 43 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த, தீ விபத்துக்குள்ளான தொழிற்சாலை கட்டடத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More »

இந்தியாவின் தங்க வேட்டை தொடர்கிறது; இலங்கை சாதனை


தெற்காசிய விளையாட்டு விழா நாளைய தினம் நிறைவுபெறவுள்ள நிலையில், இந்தியா பதக்கப்பட்டியலில், தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. Read More »

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு – அம்பாறையில் சம்பவம் !

அம்பாறை உஹன பிரதேச செயலாளர் பிரிவில் சமன் பிரிவேனா அருகில் உள்ள பிரதான வீதியில் மின் கம்பம் இடிந்து விழுந்ததால் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. Read More »