


முகாம்களுக்குள் முடங்கும் படைகள் – ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பால் பணிந்தது அரசு !
வீதிச் சோதனை நடவடிக்கைகள் மற்றும் மேலதிக கடமைகளில் ஈடுபட்டுள்ள முப்படையினரை முகாம்களுக்குள் முடக்க அரசு தீர்மானித்துள்ளது. Read More »
பூரனுக்கு நான்கு போட்டிகளில் பங்கேற்கத் தடை
மேற்கிந்திய தீவுகள் அணியின், நிக்கோலஸ் பூரன், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டடை ஏற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு, நான்கு இருபதுக்கு -20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.Read More »

வெனிஸ் நகரில் 50 வருடங்களுக்கு பின் கடல்நீர்ப் பெருக்கு
உலகின் பிரபலமான சுற்றுலாமையங்களில் ஒன்றான வெனிஸ் நகரம் 50 வருடங்களுக்குப் பின்னர் மிகமோசமான கடல்நீர்ப் பெருக்குக்கு உள்ளாகியுள்ளது. Read More »
