ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு உருவானது – ஒப்பந்தம் கைச்சாத்தானது !ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கிய ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன் கைச்சாத்தானது. Read More »