தெரிவுக்குழு அறிக்கையை கெபினெற்றில் கடாசினார் மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராய்ந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் திட்டவட்டமாக நிராகரித்தார் ஜனாதிபதி மைத்ரி. Read More »