”கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவோம்” – மஹிந்த உறுதிமொழி !

' நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவோம் என நாங்கள் உறுதி மொழிவழங்குகின்றோம். அதேவேளை காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாது விவசாயம் மேற்கொண்டுவருகின்ற... Read More »

“சஜித் வென்றாலும் பிரதமர் நானே” – ரணில் அதிரடி அறிவிப்பு !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வென்றாலும் தாமே பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் கொழும்பில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். Read More »

சௌமியமூர்த்தி தொண்டமானின் 20 வது சிரார்த்த தினம் அனுஷ்டிப்பு !

அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 20வது சிரார்த்த தினத்தையொட்டி பழைய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள உருவசிலைக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது Read More »

ஈராக்கில் துப்பாக்கிச் சூடு 18 பேர் பலி

ஈராக்கில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்டங்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர். Read More »

டிசம்பரில் பிரித்தானிய பொதுத் தேர்தல்

பிரித்தானியாவில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்தும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் முடிவுக்கு தொழிற்கட்சி ஒப்புதலளித்துள்ளதால் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் இடம்பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Read More »

ஷகீப் அல் ஹசனுக்கு ஒத்திவைக்கப்பட்ட தடை

பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகீப் அல் ஹசனுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை இரண்டு ஆண்டுகள் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க நேற்றைய தினம் தடை விதித்தது.
Read More »