முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் நிலத்தை தோண்டும்போது வெளிவந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்!
வன்னி செய்தியாளர் -முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
Read More »