‘பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு பாதுகாப்பான நாடு’ – தனுஷ்க


பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் பாதுகாப்பான நாடு என தெரிவித்துள்ள, இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார். Read More »

ட்ரம்ப்பிற்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வெள்ளை மாளிகை மறுப்பு


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது ஜனநாயக கட்சி தொடுத்துள்ள பதவிநீக்க விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வெள்ளைமாளிகை மறுத்துள்ளது. Read More »

முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும் – ஆளுநர் முஸம்மில்

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலேயே முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாரிய வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில் தெரிவித்துள்ளார். Read More »