பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அதற்காக அமைதிகாக்க முடியாது – இம்ரான் கான்

சர்ச்சைக்குரிய காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முழுமையான பதிலை நடவடிக்கைகளை எடுக்கும் என பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். Read More »

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் – கரு விசேட அறிவிப்பு – சஜித்தை சந்திக்கிறார் ரணில் !

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் பிரதமர் ரணிலுக்கும் அமைச்சர் சஜித்துக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. Read More »

பிரித்தானிய எம்.பிகளுக்கு முன்கூட்டிய தேர்தலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்களன்று மீண்டும் முன்கூட்டிய தேர்தலுக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. Read More »