August2019

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: இந்திய அணியில் டோனி இல்லை

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவுக்கு வருகை தந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. Read More »

403 அகதிகள் லிபிய கடற்படையினரால் மீட்பு

அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், லிபியாவின் கோம்ஸ் நகர கடற்கரையிலிருந்து சுமார் 403 அகதிகள் லிபிய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். Read More »

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று நடந்தது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களின் கூட்டம் நேற்று அக்கட்சியின் பத்தரமுல்ல அலுவலகத்தில் நடந்தது. Read More »

குற்றச் சந்தேக நபர்களை அடையாளம்காண புதிய தொழிநுட்பம் !

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read More »

ஐ.தே.க இழுபறி நீடிப்பு – தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளர் அறிவிப்பு – சஜித் ஆதரவு அடுத்த கூட்டம் குருநாகலில் !

ஜனாதிபதி வேட்பாளராக - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவை நியமிப்பதில் உள்ள இழுபறி நிலைமை தொடர்கிறது. Read More »

கன்னியா நில ஆக்கிரமிப்பு மீதான இடைக்கால தடை உத்தரவினை மீளப்பெற முடியாது – பிக்குகளின் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்

திருகோணமலை ,கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தினையும் அதனை அண்டிய பகுதிகளையும் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவோடு சில பெளத்த பிக்குகள் அபகரித்தமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு இடைக் கால தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன Read More »

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (29.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (29.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
-- Read More »