


குற்றச் சந்தேக நபர்களை அடையாளம்காண புதிய தொழிநுட்பம் !
குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழிநுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. Read More »
ஐ.தே.க இழுபறி நீடிப்பு – தேர்தல் அறிவிப்பின் பின்னரே வேட்பாளர் அறிவிப்பு – சஜித் ஆதரவு அடுத்த கூட்டம் குருநாகலில் !
ஜனாதிபதி வேட்பாளராக - ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவை நியமிப்பதில் உள்ள இழுபறி நிலைமை தொடர்கிறது. Read More »
கன்னியா நில ஆக்கிரமிப்பு மீதான இடைக்கால தடை உத்தரவினை மீளப்பெற முடியாது – பிக்குகளின் கோரிக்கையை நிராகரித்தார் நீதிபதி இளஞ்செழியன்
திருகோணமலை ,கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் பிள்ளையார் ஆலயத்தினையும் அதனை அண்டிய பகுதிகளையும் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவோடு சில பெளத்த பிக்குகள் அபகரித்தமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் ஏற்கனவே நான்கு இடைக் கால தடை உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன Read More »
கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” – இன்று ஆரம்பமானது .
கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019” - இன்று கொழும்பில் ஆரம்பமானது . Read More »
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (29.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று (29.08.2019) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.-- Read More »

சி ஐ டியிடம் வாக்குமூலம் அளிக்க அமைச்சர் ரவிக்கு நீதிமன்றம் உத்தரவு !
சி ஐ டியிடம் வாக்குமூலம் அளிக்க அமைச்சர் ரவிக்கு நீதிமன்றம் உத்தரவு ! Read More »
குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார் இங்கிலாந்து பேராயர் ஜஸ்ரின் !
நீர்கொழும்பு நிருபர்-இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தார். Read More »

கோட்டாபயவை சந்தித்த மைத்திரியின் பிரதிநிதிகள் !
கோட்டாபயவை சந்தித்த மைத்திரியின் பிரதிநிதிகள் !Read More »