ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை சோபா உடன்பாடு பேச்சுக்களை நிறுத்தியது அமெரிக்கா !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை, சர்ச்சைக்குரிய சோபா உடன்பாடு குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா இலங்கையிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More »