மகாவலி அதிகாரசபையின் அனுசரணையுடன் கொக்குத்தொடுவாயில் முளைவிடும் புதிய சிங்களக் குடியேற்றங்கள் -பிரதேச மக்கள் குற்றச்சாட்டு !
வன்னி செய்தியாளர் -முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவைநிலைப் பிரிவுக்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக குளமான, சின்னக்குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் ஆக்கிரமித்திருந்தனர். Read More »