August2019

ஏவுகணை பரிசோதனைகளில் ஈடுபட்டது வடகொரியா !

வடகொரியா , ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து நேற்று காலை 6.45 மற்றும் 7.02 மணியளவில் ஜப்பானின் கிழக்கு கடல் பகுதியில் குறுகிய தொலைவு சென்று இலக்கை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது. Read More »

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்..

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். Read More »

தி.மு.க தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் ஹக்கீம்

தனிப்பட்ட விடயமாக தமிழகம் சென்றுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (24) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில்... Read More »

மலையகத்தில் கல்வித்துறையை மேலும் முன்னேற்றினால் மாற்றங்கள் ஏற்படும் – கோட்டாபய தெரிவிப்பு !

மலையகத்தில் கல்வித்துறையை மேலும் முன்னேற்றினால் மாற்றங்கள் ஏற்படும் - கோட்டாபய தெரிவிப்பு ! Read More »

நியூஸிலாந்துடனான ரி 20 போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவராக மாலிங்க !



நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் நடக்கவுள்ள 3 ரி 20போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

பசில் – ஹக்கீம் முக்கிய பேச்சு !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நடந்துள்ளது. Read More »
1 2 3 40