ஏப்ரல் தாக்குதலில் சம்பந்தப்பட்டோருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு !

ஏப்ரல் 21 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களுக்கு எதிராக தெளிவான சான்றுகள் இருப்பதாகவும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read More »

அரசியல் தீர்வுக்கான அரசின் அறிவிப்பு தமிழ்க் கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி – டக்ளஸ் தெரிவிப்பு !

வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்குறுதி என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம் பி தெரிவித்துள்ளார். Read More »

தமிழர்களின் கன்னியா உரிமைப்பேராட்டத்திற்கு தடை விதித்தது பாதுகாப்பு தரப்பு – நீதிமன்றத்தில் தடை அனுமதியை பெற்றது

திருகோணமலை - கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயத்தை பாதுகாக்க வலியுறுத்தி இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் நீதிமன்றத் தடை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. Read More »

கன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் – பொலிஸ் கெடுபிடி!

- வன்னி செய்தியாளர் -

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். Read More »