உலமா சபையை போட்டுத்தாக்கினார் ஞானசார தேரர் – கண்டியில் காட்டம் !

“இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறிவைக்க விரும்புகிறேன்.” Read More »

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது.

ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார். Read More »
1 2 3