அமைச்சரவையில் களேபரம் – மட்டக்களப்பு பல்கலை – மரணதண்டனை விவகாரம் சூடுபிடித்தன !

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டதாக அறியமுடிந்தது. Read More »

வீனஸ் வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த 15 வயது சிறுமி

அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ், விம்பிள்டன் சாம்பியன்ஸிப் தொடர்பில் 15 வயதான சிறுமியிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். Read More »

ஆப்கானிஸ்தானுக்காக கவலைப்படும் ட்ரம்ப்

அமெரிக்க படையினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினால், ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தளமாக மாறிவிடும் என்று அஞ்சுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.  Read More »