June2019

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் !

- வன்னி செய்தியாளர் -


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்றையதினம் (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது . Read More »

சோபா உடன்பட்டால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பில்லை – அமெரிக்கா சொல்கிறது !

இலங்கை - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு உடன்பாடுகளால் இலங்கையின் இறைமைக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், இங்கு அமெரிக்க படைகள் தளங்களை அமைக்கவோ, போர்த் தளபாடங்களை நிறுவவோ அனுமதிக்காது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. Read More »

உலகக் கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கட்டுக்களால் வெற்றி !

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 36-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. Read More »