மீண்டும் போட்டியிடுகிறார் மைத்ரி – கட்சி அனுமதி வழங்கியது !

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இறக்குவதற்கு அக்கட்சியின் மத்திய குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. Read More »

கோட்டாவிற்கு எதிராக மேலும் 10 வழக்குகள்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றில் மேலும் 10 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Read More »