ஆளில்லா விமானத்தை ஆந்தை வடிவத்தில் தயாரித்தது ரஷ்யா

ரஷ்யாவில் நடந்த ராணுவத் இராணுவ ஆயுதக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. Read More »

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து சபாநாயகருடன் இன்று பேச்சு நடத்தினார் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் Tung-Lai Margue

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து சபாநாயகருடன் இன்று பேச்சு நடத்தினார் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் Tung-Lai Margue Read More »

Breaking news – அரசியலமைப்பின் 19 வது திருத்தம் ஒரு சாபக்கேடு ! – மைத்ரி

நாட்டின் ஸ்திரத்தன்மை இன்மைக்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம்.அடுத்ததாக எவர் ஆட்சிக்கு வந்தாலும், 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும்.
அவ்வாறு நீக்கினால் மட்டுமே 2020ம் ஆண்டு இலங்கைக்கு நன்மையான ஆண்டாக இருக்கும் அரசியலமைப்பின் 19 வது திருத்தம் ஒரு சாபக்கேடு. Read More »

மலேசியாவில் 400க்கும் அதிகமான பாடசாலைகள் மூடல்

மலேசியாவில் 75 மாணவர்கள் சுவாசிப்பதற்கு சிரமத்தை உணர்ந்ததை அடுத்து, அங்குள்ள 400க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. Read More »

கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்றார் டைகர் வுட்ஸ்

அமெரிக்காவின் பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். Read More »