நீர்கொழும்பில் தப்பியோடிய கைதிகள் – துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப் பிடித்த காவலர்கள் !

நீர்கொழும்பு செய்தியாளர் -


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தப்பட கொண்டுவரப்பட்ட கைதிகளான பாகிஸ்தான் பிரஜைகள் இருவரும் , நைஜீரிய பிரஜை ஒருவரும் சிறைக் காவலர்களின் பிடியில் இருந்து தப்பியோடினர். Read More »

” நயீம் நானா எப்படி போகுது ஒங்கட அரசியல்….” வழமையான அரட்டையை ஆரம்பிக்கும் வகையில் கதைகொடுத்தார் புஞ்சி பண்டா .

பெட்டிக்கடைப் பேச்சு - 01

'' நயீம் நானா எப்படி போகுது ஒங்கட அரசியல்....'' வழமையான அரட்டையை ஆரம்பிக்கும் வகையில் கதைகொடுத்தார் புஞ்சி பண்டா . Read More »

பாடசாலை நேரத்தில் திடீரென மயங்கி வீழ்ந்த மாணவிகள் !

பாடசாலையில் கல்வி கற்ற நிலையில் மயங்கி விழுந்து மீட்கப்பட்ட ஆறு மாணவ மாணவிகள் பல்வேறு காரணங்களுக்காக சிகிச்சைக்கென காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More »

தங்கொட்டுவையில் முஸ்லிம் வர்த்தகர்கள் வியாபாரம் செய்யத் தடை !

பாதுகாப்பு காரணங்களுக்காக முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கொட்டுவ வாரச் சந்தையில் வியாபாரம் செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வென்னப்புவ பிரதேச சபை அறிவித்துள்ளது. Read More »

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய முக்கிய போட்டி இன்று

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் முக்கிமான போட்டியான இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
Read More »